22nd October 2020
Daily Latest Tamil News

“டைட்டானிக்“ பட ஹீரோயினின் போட்டோவால் டைட்டான ரசிகர்கள் !

மும்பை : நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சி காட்டுவதிலும் படு தாராளம் காட்டும் வளர்ந்து வரும் நடிகையான ஆஷ்னா ஜவேரி இப்பொழுது டைட்டானிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கட்டிய சேலையில் வித விதமாக பல்வேறு கோணங்களில் அனைவரும் அசந்து போகும் வகையில் கவர்ச்சி காட்ட கூடிய திறமை மிக்க நடிகையான இவருக்கு ரசிகர்களின் பேராதரவு பல மடங்கு இருந்து வருகிறது

சமீபத்தில் வெளியான “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” திரைப்படத்தில் பல டபுள் மீனிங் வசனங்களிலும் பல அடல்ட் காட்சிகளிலும் நடித்து அனைவரையும் மிரளவைத்த இவர் இப்பொழுது காலையிலேயே கிக் ஏற்றும் லுக்குடன் ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார்.

ஹீரோ அவதாரம்

ஹீரோ அவதாரம்

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான ஆஷ்னா ஜவேரி இப்பொழுது தமிழ் திரைப் படங்களில் கலக்கி வருகிறார். காமெடி நடிகராக இருந்து இப்பொழுது மாஸ் கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் பட்டைய கிளப்பி வரும் சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

கவனத்தை ஈர்த்தார்

கவனத்தை ஈர்த்தார்

கொஞ்சும் நடிப்பு கொள்ளை கொள்ளும் அழகு மாடர்ன் உடையில் மட்டுமல்லாமல் சேலையிலும் அங்குலம் அங்குலமாக கவர்ச்சி காட்டும் திறமை மிக்க நடிகையான இவர் மீண்டும் சந்தானம் உடன் இணைந்து “இனிமே இப்படித்தான்” என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சர்ச்சைக்குரிய காட்சிகளில்

சர்ச்சைக்குரிய காட்சிகளில்

இவ்வாறு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதை தொடர்ந்து மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான அடல்ட் திரைப்படம் ஒன்றில் சர்ச்சைக்குரிய பல காட்சிகளில் நடித்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்தார்.

ரசிகர்களுக்கு ஷாக்

ரசிகர்களுக்கு ஷாக்

விமல் நடிப்பில் பயங்கர அடல்ட் காட்சிகளுடன் வெளியான “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” திரைப்படம் வெளியாகி இளசுகளை பற்ற வைத்த நிலையில் இதில் ஆஷ்னா ஜவேரி அதுவரை நடிக்காத அளவிற்கு படுபயங்கரமான டபுள் மீனிங் வசனங்களையும், தெறிக்கவிடும் அடல்ட் காட்சிகளிலும் அசால்ட்டாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

தமிழ் ரசிகர்களை கவரவில்லை

தமிழ் ரசிகர்களை கவரவில்லை

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஆனா “குண்டு டாக்கீஸ்” தமிழில் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” என்ற பெயரில் ரீமேக் ஆனதை தொடர்ந்து இது தமிழ் ரசிகர்களை கவரவில்லை. எனினும் ஆஷ்னா ஜவேரி தனது துள்ளலான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஏகபோகமாக கவனித்திருந்தார்.

சுண்டி இழுக்கும்

சுண்டி இழுக்கும்

இந்நிலையில் தமிழில் மீண்டும் “டைட்டானிக்” இந்த திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வரும் இவர் இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் போட்டோவை வெளியிட்டு அனைவரையும் உசுப்பேத்தி வருகிறார்.

காலங்காத்தாலே மஜாவான போட்டோ

காலங்காத்தாலே மஜாவான போட்டோ

காலங்காத்தாலே எழுந்தவுடனேயே படுக்கை அறையில் உசுப்பேற்றும் வகையில் குட்டி டவுசரை அணிந்து கொண்டு கிக் ஏற்றும் பார்வை பார்த்தவாறு அனைவரையும் கண்களாலேயே சுண்டி இழுக்கும் இந்த மஜாவான புகைப்படம் ரசிகர்கள் பலரையும் டைட்டாகி சொக்க வைத்துள்ளது.


Source: filmibeat.com

Related Something You Missed!

ராஜமெளலி இயக்கும் ஆர்ஆர்ஆர்: ஜூனியர் என்டிஆர் வேடத்தின் முதல் தோற்ற விடியோ வெளியீடு

admin

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்; குண்டர் சட்டம் பாயும்: முதல்வர் எச்சரிக்கை

admin

புதுச்சேரி ‘சண்டே மார்க்கெட்’ இனி காந்தி வீதியில் இயங்காது: ரயில்வே நிலையச் சாலைக்கு மாற்றம்

admin

ஆம்பூரில் வட்டார அளவிலான குறைதீர்வு கூட்டம்; ரூ.5.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்

admin

பேரணாம்பட்டு ஏடிஎம் மையத்தில் கறை படிந்த ரூபாய் நோட்டுக்கள் விநியோகம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

admin

போலீஸ் போன்று நடித்து நகை பறிக்கும் கும்பல்: மதுரை நகரில் தனியாக செல்ல பெண்கள் அச்சம்

admin
TAMIL IDHAL
A Collective Daily News in Tamil